யாழ்ப்பாண மாவட்டத்தில் மு.ப 10.00 மணி வரை 16℅ சதவீதம் வாக்களிப்பு!
Thursday, November 14th, 2024
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
Related posts:
சிவில் பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்த அதிரடிப்படை தயார்!
சாதாரணதரப் பரீட்சை: அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விசேட தொலைபேசி இலக்கம்!
கொரோனா : கட்டுப்பாடுகளை தளர்த்த அவசரம் காட்ட வேண்டாம் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
|
|
|


