All posts by editor1

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் பயணம்!

Sunday, November 26th, 2023
ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் 80 உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் – தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல்... [ மேலும் படிக்க ]

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சி நெறிகள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, November 26th, 2023
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

அனைத்து விடுதலை அமைப்புக்களையும் ஒன்றிணைக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டேன் – தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, November 26th, 2023
உரிமையின் பேரால்  அனைத்து வாய்ப்புக்களையும் மறுதலித்து நிற்கும் போலித் தமிழ் தேசிய அரசியலின் தீய விளைவுகளை இன்று தமிழ் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பது,  சரியான... [ மேலும் படிக்க ]

புதிதாக சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, November 26th, 2023
புதிதாக  சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

ஒரு தொகுதி இந்து ஆலயங்களுக்க்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் வழங்கிவைப்பு!

Sunday, November 26th, 2023
இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக இந்து கலாசார திணைக்களத்தின் 2023 இற்கான நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஆலயங்களில் ஒரு தொகுதிக்கான நிதியுதவிகள் இன்று... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்கள் – பெற்றோர்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை!

Sunday, November 26th, 2023
சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம்... [ மேலும் படிக்க ]