ஒரு தொகுதி இந்து ஆலயங்களுக்க்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் வழங்கிவைப்பு!

Sunday, November 26th, 2023


இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக இந்து கலாசார திணைக்களத்தின் 2023 இற்கான நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஆலயங்களில் ஒரு தொகுதிக்கான நிதியுதவிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

அதனடிப்படையில், சுமார் 18 ஆலயங்களுக்கு அவற்றினால் முன்வைக்கப்பட்ட புனருத்தாபன பணிகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு இலட்சம் அல்லது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106