நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Sunday, November 26th, 2023நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் 700,000 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அர்ப்பணிப்பதே எனது குறிக்கோள் - மேதினச் செய்தியில் ஜனாதிபதி
கட்சிகளாக பதிவு செய்வதற்கு இம்முறை அதிக விண்ணப்பங்கள் கிடைக்கும் - தேர்தல் ஆணையாளர் !
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் வாயிலாக உண்மையை கண்டறிய முடியும் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


