நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Thursday, November 30th, 2023
நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை
ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
2023 இலங்கை பொருளாதார மாநாட்டின்
ஆரம்ப உரையை... [ மேலும் படிக்க ]