தொடரும் சீரற்ற காலநிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 298 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தகவல்!
Friday, December 1st, 2023
சீரற்ற காலநிலை காரணமாக
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடரும் சீரற்ற காலநிலை
காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]