தொடரும் சீரற்ற காலநிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 298 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தகவல்!
Friday, December 1st, 2023சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களை சேர்ந்த 291 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
|
|
|


