வேகமாக பரவி வரும் நிமோனியா – சீனாவில் பாடசாலை மாணவர்களுக்கு சுவாச கோளாறு – வைத்தியசாலைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி!
Friday, December 8th, 2023
கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. கொரோனா உருவாக்கப்பட்ட
சீன நகரில் இன்னும் முற்றாக கொரோனா அழியாத நிலையில் பல வைரஸ் தொற்றுகள்... [ மேலும் படிக்க ]