மேலும் 10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச !
Friday, December 15th, 2023
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச
குறைத்துள்ளது.
அதன்படி, பால் மா - 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
இதேநேரம் இறக்குமதி
செய்யப்படும் டின் மீன் (425g) -... [ மேலும் படிக்க ]