மேலும் 10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச !
Friday, December 15th, 2023
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.
அதன்படி, பால் மா – 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
இதேநேரம் இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினாலும், உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கும் -15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது
இதனிடையே சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு வெள்ளை நாட்டு அரிசி — 07 ரூபாவினாலும் கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்!
இலங்கையை பின்னிலைப் படுத்தியுள்ள அமெரிக்கா!
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார - தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து வ...
|
|
|


