All posts by editor1

உலகக் கிண்ண கிரிக்கெற் – பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி!

Sunday, June 23rd, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமனம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்!

Sunday, June 23rd, 2024
  தொழிற்சங்கங்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே பிரதான நோக்கம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் கடும் காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!

Sunday, June 23rd, 2024
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த... [ மேலும் படிக்க ]

நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை – குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா எச்சரிக்கை!

Sunday, June 23rd, 2024
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி... [ மேலும் படிக்க ]

பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எனவே தேவையற்ற... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா!

Sunday, June 23rd, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று(22) இந்தியா சென்றுள்ளார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பட் கம்மின்ஸ் ஹாட்ரிக் !

Sunday, June 23rd, 2024
நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வலுசக்தித் துறை... [ மேலும் படிக்க ]

குருநகர் கடல்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் அவசர சந்திப்பு!

Sunday, June 23rd, 2024
யாழ், குருநகர் கடல்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு அமைச்சரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் யாழ் பண்ணை... [ மேலும் படிக்க ]