WWE மல்யுத்த போட்டி – ஓய்வுபெறும் ஜோன் சீனா!

Sunday, July 7th, 2024

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க இரசிகர்களை கொண்டவர் ஜோன் சீனா.

இவர் இதுவரையில் 16 முறை WWE சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

இந்த நிலையில் மல்யுத்த வீரரான ஜோன் சீனா தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள Wrestlemania போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக ஜோன் சீனா அறிவித்துள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106