நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி – பலர் பரிதாப நிலையில்!
Thursday, January 17th, 2019பதுளை - லுணுகல பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர்... [ மேலும் படிக்க ]