சுரங்க லக்மாலுக்கு மீண்டும் அழைப்பு!
Thursday, January 17th, 2019
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளுக்காகவும் தேவைப்படும் ஒரு வீரர் என தேசிய தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
அதனால், எதிர்வரும் தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் அணியில் சுரங்க லக்மாலை இணைத்துக் கொள்ள தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
கரப்பந்தாட்டம்: நீர்வேலி ஐக்கிய அணி வெற்றி !
கையும் களவுமாக மாட்டிய அவுஸ்திரேலிய வீரர்!
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் - அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களை உறுதி செய...
|
|
|


