All posts by editor1

சட்டவிரோத சிறுநீரகத் தொகுதி வர்த்தகத்தில் ஈடுபட்ட குழு கைது!

Thursday, February 21st, 2019
இலங்கையையும், துருக்கியையும் மையமாகக்கொண்டு சட்டவிரோத சிறுநீரகத் தொகுதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த குழு ஒன்று இந்தியாவின் கான்பூர் காவற்துறையினரால் கைது... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!

Thursday, February 21st, 2019
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. ஒருநாள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட்டின் தலைவரானார் சம்மி சில்வா!

Thursday, February 21st, 2019
2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் விளையாட்டுத்துறை... [ மேலும் படிக்க ]

தெங்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!

Thursday, February 21st, 2019
கடந்த ஆண்டு தெங்கு ஏற்றுமதியின் மூலம் 95 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இலங்கையின் தெங்குசார் உற்பத்திகளுக்கு... [ மேலும் படிக்க ]

போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை!

Thursday, February 21st, 2019
போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான இடைக்கால கட்டுப்பாட்டு சபை ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். போதைப் பொருளுக்கு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித்தினம் அறிவிப்பு!

Thursday, February 21st, 2019
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் இறுதித்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 25 ஆம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!

Thursday, February 21st, 2019
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் சுமார் 150 காவல்துறையினர் ஊடாக விசேட தேடுதல் நடவடிக்கை நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய மீன்பிடி – 13 தமிழக மீனவர்கள் கைது!

Thursday, February 21st, 2019
சட்டவிரோதமாக அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக, தமிழக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சின் அதிரடி!

Thursday, February 21st, 2019
கடற்றொழிலுக்கான அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொண்டு அதன் ஊடாக சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைத்து மீன்பிடி படகு செலுத்துனர்களுக்கும் மீண்டும் படகினை செலுத்த முடியாத... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் தீ விபத்து – 56 பேர் பலி!

Thursday, February 21st, 2019
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா பகுதியில் ஒரு இரசாயன கிடங்காக பயன்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 56 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]