உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித்தினம் அறிவிப்பு!
Thursday, February 21st, 2019
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் இறுதித்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை தமது விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.
Related posts:
பேராதனை பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : இருவர் படு காயம் !
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இலங்கைகு கிடைக்குமா வாய்ப்பு!
பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை நிறைவேற்ற அனுர அரசுக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்து!
|
|
|
கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது - அரச மருத்துவ அதிகார...
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – தவறான பரப்புரை என அமைச்சர் ...
யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு - எதிர்வர...


