பேராதனை பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : இருவர் படு காயம் !
Monday, January 15th, 2018
பேராதனை பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கிடையிலான மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெறறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.
விஞ்ஞான பீட மாணவர்களுக்கும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இம் மோதலுக்கு பகிடி வதையே இதற்கு காரணம் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106