All posts by editor1

இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, July 28th, 2024
வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையத்தால் புதிய பாடநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

Sunday, July 28th, 2024
சாவகச்சேரி - தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் பின்வரும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Advanced Certificate In... [ மேலும் படிக்க ]

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜனாமா – விலகல் கடிதம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைப்பு!

Sunday, July 28th, 2024
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகக் கடமையாற்றிய சமிந்த அதுலுவாகே தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். அதன்படி அவர் தமது கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]

170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை – மத்திய வங்கி அறிவிப்பு!

Sunday, July 28th, 2024
170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் – இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Sunday, July 28th, 2024
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச... [ மேலும் படிக்க ]

மாகாண நிர்வாக சேவை அதிகாரிகளை தேசிய சேவையில் இணையான பதவிகளுக்கு உள்வாங்குவது தொடர்பான புதிய வழிகாடல் வெளியானது!

Sunday, July 28th, 2024
இலங்கையின் பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண நிர்வாக சேவை அதிகாரிகளை தேசிய சேவையில் இணையான பதவிகளுக்கு உள்வாங்குவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு!

Sunday, July 28th, 2024
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

குறைக்கப்படும் தரங்களின் எண்ணிக்கை – 17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்க கல்வி அமைச்சு திட்டம்!

Sunday, July 28th, 2024
2025 ஆம் ஆண்டின் முதல் தவணைமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சீனாவின் ஹெனானில் உள்ள தொழில் நகரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!.

Sunday, July 28th, 2024
சீனாவின் ஹெனானில் உள்ள தொழில் நகரத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 32,078 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Sunday, July 28th, 2024
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 32,078 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், அதிகளவான டெங்கு... [ மேலும் படிக்க ]