வடக்கின் சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் பதவிக்கு புதிய நியமனம்!
Thursday, August 15th, 2024
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தி. சர்வானந்தன் பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்தவர் ஆவார்.
அவருக்கான நியமனக் கடிதமானது வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள் - யாழ்.போதனாவின் பணிப்பாளர்!
கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளுடன் பாடசாலைகள் உருவாக்கப்படல் வேண்டும் - யாழ்ப்பாண மாவட்டச் செயலர...
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்பட...
|
|
|


