பேக்கரி உற்பத்திகளது விலையை அதிகரிக்க நடவடிக்கை!
Monday, March 11th, 2019
அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன... [ மேலும் படிக்க ]