All posts by editor1

யாழில் கோர விபத்து – இரு மாணவர்களின் நிலை கவலைக்கிடம்!

Thursday, June 6th, 2019
யாழ்ப்பாணம் - கொட்டடி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 5  பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரின் நீர்வழங்கல் வடிகாலமைப்பின் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் – சபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, June 6th, 2019
யாழ். மாநகர சபையின் இவ்வாண்டுக்கான முத்திரை வரி தீர்வை நிதியை, மாநகரின் பல பாகங்களிலும் சீரின்றிக் காணப்படும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு, வெள்ள வாய்க்கால், கழிவு நீர் வடிகால்... [ மேலும் படிக்க ]

முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Thursday, June 6th, 2019
அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து உந்துருளி செலுத்துவோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், பதில்... [ மேலும் படிக்க ]

இனவெறி மிகுந்த வீடியோக்களுக்கு யூடியூப் நிறுவனம் தடை!

Thursday, June 6th, 2019
சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றினை... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா முழுமையான ஒத்துழைப்பு – உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன்!

Thursday, June 6th, 2019
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது உயிர்த்த... [ மேலும் படிக்க ]

கொழும்புத் துறைமுக கடற்கரையோரத்தில் எண்ணெய்ப் படலம்!

Thursday, June 6th, 2019
கொழும்புத் துறைமுக நகரை அண்மித்த கரையோரப் பகுதிகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக, சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸை மற்றும் வௌ்ளவத்தை கரையோரங்களில்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்!

Thursday, June 6th, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம் – இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை!

Thursday, June 6th, 2019
விசா முடிந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்தமைக்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அரசியல் தளம்பல்: தடுமாறுகிறது இலங்கையின் பொருளாதாரம் – உலக வங்கி!

Thursday, June 6th, 2019
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற தன்மையானது பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 21/4 தாக்குதல் மற்றும் அதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

கால்பந்து உலகை புரட்டிப் போட்ட சர்வதேச தலைவர் லெனார்ட் ஜோஹன்சன் மறைவு!

Thursday, June 6th, 2019
ஸ்வீடனை சேர்ந்த ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லெனார்ட் ஜோஹன்சன் தனது 89 அவது வயதில் காலமானார். ஜோஹன்சன் மறைவு செய்தியை ஸ்வீடன் கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.... [ மேலும் படிக்க ]