All posts by editor1

டிரம்ப் நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!

Saturday, July 13th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் அமெரிக்க கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் – இலங்கை மகளிர் அணி படுதோல்வி!

Saturday, July 13th, 2019
15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட தவறுகளுக்கு மத்தியில் ஸிம்பாப்வேயிடம் 30 கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வி... [ மேலும் படிக்க ]

5ஜி அலைவரிசை தொடர்பில் ஆராய குழு நியமனம்!

Saturday, July 13th, 2019
முல்லைத்தீவில் 5ஜி தொழில்நுட்ப அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் இடம்பெற்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்!

Saturday, July 13th, 2019
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சேவை அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகள் 07 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 08 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி – 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, July 13th, 2019
கடும் வரட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Saturday, July 13th, 2019
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயாராகும் பிரதமர்!

Saturday, July 13th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான்... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் நடுவராக குமார் தர்மசேன!

Saturday, July 13th, 2019
உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேன மற்றும் ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளனர். உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தரம் குறைந்த மருந்துகள் மக்கள் பாவனைக்கு!

Saturday, July 13th, 2019
நாட்டில் மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

சிகரட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!

Saturday, July 13th, 2019
பலவகையான சிகரட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுசார தகவல் மையம் அறிவித்துள்ளது. வரி அதிகரிப்பின் காரணமாகவே இவ்வாறு சிகரட்டுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.  இந்த வரி... [ மேலும் படிக்க ]