டிரம்ப் நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!
Saturday, July 13th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் அமெரிக்க கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ள நிலையில், குறித்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51% ஆனோர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர், வலுவான தலைவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.
34% அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி இருக்கின்ற நிலையில், கருத்துக்கணிப்பில் பங்கேற்ற குடியரசு கட்சியினரில் 75% ஆனோர் டிரம்ப் நேர்மையானவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் 06% பேர் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர் என கூறி இருக்கிறார்கள்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106