பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் இன்று தீர்மானம்!
Wednesday, July 17th, 2019
கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட தமது உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று(17) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]