பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் இன்று தீர்மானம்!
Wednesday, July 17th, 2019
கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட தமது உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று(17) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திகளின் விலையை 3 ரூபா முதல் 5 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என, சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை நேற்று முதல் 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாட்டில் மேலும் 50 கொரோனா மரணங்கள் பதிவு!
எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து - லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை ...
நெல் பயிர்ச்செய்கை செய்த விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


