All posts by editor1

7437 வாகன சாரதிகள் கைது!

Tuesday, August 6th, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று(06) காலை 06 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 119 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சு!

Tuesday, August 6th, 2019
தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4,286 பேருக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய... [ மேலும் படிக்க ]

ICC தலைவர் இலங்கைக்கு விஜயம்!

Tuesday, August 6th, 2019
சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாஸங் மனோகர் எதிர்வரும் 22ம் திகதி சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அதன்படி, அவர் 25ம் திகதி வரை இலங்கையில் தங்கி... [ மேலும் படிக்க ]

ஆஷஸ் தொடர் – முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு!

Tuesday, August 6th, 2019
ஆஷஸ் தொடரின் அவுஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளர் நியமனம்!

Tuesday, August 6th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன தலைமை... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 14 வைத்தியர்கள் உயிரிழப்பு!

Tuesday, August 6th, 2019
பொலிவியா நாட்டில் வைத்தியர்கள் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாரதியின் கட்டுப்பாட்டை... [ மேலும் படிக்க ]

விரைவில் ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, August 6th, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழக்கிறது!

Tuesday, August 6th, 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

இரண்டு ஏவுகணைகளை சோதித்தது வடகொரியா!

Tuesday, August 6th, 2019
வடகொரியா இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளை சோதித்துள்ளது. இரண்டு வார குறுகிய காலப்பகுதிக்குள் வடகொரியா முன்னெடுக்கும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும் என தென்கொரிய இராணுவம்... [ மேலும் படிக்க ]

575 வாகனங்களை காணவில்லை – பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!

Tuesday, August 6th, 2019
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இதனிடையே குறித்த அமைச்சில் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]