இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளர் நியமனம்!
Tuesday, August 6th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன தலைமை இயக்க அதிகாரியான ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய அணி மேற்கிந்திய செல்கிறது!
வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு வார்னர் கொடுத்த பதிலடி!
117 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்!
|
|
|


