All posts by editor1

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை – வைத்திய நிபுணர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

Monday, September 2nd, 2024
இலங்கையிலுள்ள  கர்ப்பிணி தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். குடும்ப சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு!

Monday, September 2nd, 2024
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் – திலீபன் எம்.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரமாண்டமான ஆதரவு பேரணி!

Monday, September 2nd, 2024
ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்குபோட்டியாக... [ மேலும் படிக்க ]

331 பட்டதாரிகள் சிறைச்சாலையில் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் பரபரப்பு தகவல்!

Saturday, August 31st, 2024
நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல... [ மேலும் படிக்க ]

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Saturday, August 31st, 2024
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Saturday, August 31st, 2024
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

மாதத்தில் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை!

Saturday, August 31st, 2024
இம் மாதத்தில் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? – வெளியான வழிகாட்டி!

Saturday, August 31st, 2024
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடாது எதிர்கொள்வதே முக்கியம் – அமைச்சர் அலி சப்ரி !

Saturday, August 31st, 2024
சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடுவது முக்கியம் அல்ல, அதை எதிர்கொள்வதுதான் முக்கியம் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுடன் இனி பேச்சு இல்லை – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி அறிவிப்பு!

Saturday, August 31st, 2024
பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]