மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு – ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர்!
Monday, January 20th, 2020
மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்... [ மேலும் படிக்க ]