சகல அமைச்சுகளுக்கும் உதவி செயலாளர்கள்: அரசாங்கம்!
Monday, January 20th, 2020
சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணியாளர் சபை பிரதிநிதிகள் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இணைத்து கொள்ளல் மற்றும் அமைச்சுகளுக்கு கீழுள்ள நிறுவனங்களின தொழிற்சங்க இணைப்பு செயற்பாடுகளை திறம்பட செய்யும் நோக்கில் இந்த புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.
Related posts:
வீதித்தடை முற்றாக நீக்கம்!
உடுப்பிட்டியில் பெண்களைத் தாக்கி 47 இலட்ச ரூபா பணம் கொள்ளை!
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டலை விருத்தி செய்யும் நோக்கில் உள்ளூராட்சிமன்ற...
|
|
|


