All posts by editor1

யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, January 31st, 2020
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று விளையாட்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ரான்லி வீதியில் திரண்ட மக்கள்!

Friday, January 31st, 2020
கடந்த 5 வருட ஆட்சிக் காலத்தில் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட யாழ் மாவட்ட மக்கள் தமது வாழ்வியல் தேவைக்கான கோரிக்கைகளுடன் கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இந்தியா டி20 தொடரை கைப்பற்றியுள்ளது!

Friday, January 31st, 2020
ஹாமில்டனில் நடைபெற்ற 3 வது டி20 போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இந்தியா டி20 தொடரை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 810 பேர் உயிரிழப்பு!

Friday, January 31st, 2020
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: இதுவரை 213 பேர் உயிரிழப்பு!

Friday, January 31st, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 213-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 9700 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு: சர்வதேச சுகாதார அமைப்பினால் அவசரநிலை பிரகடனம்!..

Friday, January 31st, 2020
புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வூஹாங் நகரில் பரவத் தொடங்கிய... [ மேலும் படிக்க ]

சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!

Friday, January 31st, 2020
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த சீருடை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றாளர்…!

Friday, January 31st, 2020
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் முதலாவது கொரோனா நோய்த் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தியாவின் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்!

Friday, January 31st, 2020
கொரோனா வைரஸ் குறித்து மக்களை அச்சமூட்டும் வகையில் யாரும் செயற்பட கூடாது. முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை – மத்திய வங்கி!

Friday, January 31st, 2020
வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய நிலையான வைப்புக்கு 6.5 வீத வட்டியை வழங்கவும்நிலையான வைப்பினூடான கடனுக்கு 7.5 வீத வட்டியை... [ மேலும் படிக்க ]