சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!
Friday, January 31st, 2020
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த சீருடை வவுச்சர்கள் இம் மாதம் 31அம் திகதியுடன் காலவதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!
ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு சுற்றறிக்கை !
சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
|
|
|


