இணைய முறைகேடு குறித்து 750 முறைப்பாடுகள்!
Thursday, May 5th, 2016
2016 ஆண்டின் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் இணையங்கள் தொடர்பாக 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கனணி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கனணி அவசர நடவடிக்கை அணியின் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த தெரிவித்தள்ளார்.
போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் தமக்க கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ரோஷான் சந்திரகுப்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை மாத்திரம் நியமிக்கும் வேலைத்திட்டம் தயார் -...
இலங்கைக்கு போதிய டெஸ்ட் போட்டிகள் கிடைக்கவில்லை - மத்தியூஸ் பெரும் அதிருப்தி!
|
|
|


