நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
Saturday, September 26th, 2020
நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காய் விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கவுள்ளன.
நுகர்வோர் அதிகார சபை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு வெளியிடப்பட்ட தேங்காய்க்கான நிர்ணய விலையை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை மீறி அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் உள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கஜா புயல் 15ம் திகதி கரையைக் கடக்கும் : இலங்கையின் வடபகுதிக்கும் பாதிப்பு?
இ.போ.சபை பேருந்துகள் பணிப்புறக்கணிப்புக்கு தயார்!
கொரோனா தொற்று: இதுவரை 70 ஆயிரத்து 530 பேர் உயிரிழப்பு!
|
|
|


