காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை – வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என அறிவிப்பு!
Sunday, November 3rd, 2024
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை - இலங்கை இடையேயான... [ மேலும் படிக்க ]

