அதிகளவான திருத்தச் சட்டங்களை முன்வைத்து நாளையதினம் கூடுகின்றது இவ்வாண்டின் முதலாவது நாடாளுமன்றம்!
Monday, January 4th, 2021
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அதிகளவான திருத்தச் சட்டங்கள் ஒரே தினத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திருத்தச் சட்டங்கள் நாளையதினம்... [ மேலும் படிக்க ]