2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Saturday, February 6th, 2021
2020 ஆம் ஆண்டிற்கான கல்வி
பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான... [ மேலும் படிக்க ]