யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்!
Saturday, February 6th, 2021
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
Related posts:
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
கொழும்பு கடலில் ஆய்வுப் பணிகளில் நாரா தீவிரம் - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!
|
|
|
கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை - ...
சித்திரை புத்தாண்டின் வரவில் தேசமெங்கும் புது மகிழ்வு பூக்கட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ட...


