அரசிடமிருந்து மாதாந்த கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது – யாழ்ப்பாணத்தில் 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி!
Monday, August 23rd, 2021
தனிமைப்படுத்தல்
ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நபர்களுக்காக 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு
இன்றுடன் ஆரம்பமாகும் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]