பேலியகொட மீன் சந்தை இன்று முதல் திறப்பு!
Monday, August 23rd, 2021
பேலியகொட மீன் சந்தை இன்றுமுதல் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை மற்றும் நாளைமறுதினம் மொத்த விற்பனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் - மின்சார ஊழியர்கள்!
நீதியமைச்சின் நடமாடும் சேவை குறித்து அமைச்சரவை அவதானம்!
அத்து மீறி மீன்பிடிக்க நுழைந்த 13 இந்திய மீனவர்கள் அதிகாலை வேளைகடற்படையினரால் கைது - காயமடைந்த நிலைய...
|
|
|


