All posts by editor1

பேருந்து – லொறி மோதி விபத்து – மெக்சிகோவில் 41 பேர் உயிரிழப்பு!

Sunday, February 9th, 2025
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில்  உள்ள கான்குனில் இருந்து  டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம்  48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி  தீப்பற்றி எரிந்ததில்... [ மேலும் படிக்க ]

வாந்தி எடுத்த நோயாளி  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, February 9th, 2025
வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் (வயது... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் திடீர் மின் தடை – இயல்புக்கு வர  பல மணிநேரம் ஆகும் என தெரிவிப்பு!

Sunday, February 9th, 2025
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இன்று காலை மின்சார விநியோக... [ மேலும் படிக்க ]

கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை – அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு!

Sunday, February 9th, 2025
உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள்... உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக் கழக பொறியியல் பீடத்தின்  கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு... [ மேலும் படிக்க ]

முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் – செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மக்கள் அச்சம்!

Saturday, February 8th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. குறித்த மின் கம்பமானது வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, வடக்கு மாமுனை... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நிறைவுற்ற மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!

Saturday, February 8th, 2025
யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு பாடசாலை மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இல்ல... [ மேலும் படிக்க ]

 கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு!

Saturday, February 8th, 2025
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் மருந்துகளை 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் – பணிப்பாளர்!

Saturday, February 8th, 2025
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும்... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனா பெண்கள் சாம்பியன்!

Saturday, February 8th, 2025
இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி... [ மேலும் படிக்க ]

 திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையில் நடைபெற்ற யாழ்ப்பாண கல்வி வலயத்தின் “வர்ண இரவு” – 2024!

Saturday, February 8th, 2025
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் "வர்ண இரவு" (colours night  2024)  நேற்று (07-02-2025) யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையின் ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். கல்விவலய உடற்கல்விப் பிரிவின்... [ மேலும் படிக்க ]