நாளைமுதல் அனைத்து பொதுச் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவிப்பு!
Thursday, September 30th, 2021
நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு
சட்டம் நீக்கப்படுவதால், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொதுச் சேவையை
வழமை போன்று முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக... [ மேலும் படிக்க ]