உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிவிப்பு!
Friday, March 4th, 2022
உக்ரைன் மீதான தாக்குதல்களின்
நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் (Vladimir
Putin) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன்
உடனான... [ மேலும் படிக்க ]