அமெரிக்க தூதுவரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ!
Friday, March 4th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung ஐ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கில் இ.போ.ச. சாரதிகள் பணிப்புறக்கணிப்பு - பயணிகள் அவதி!
வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் விடுதலை!
|
|
|


