All posts by editor1

பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் – ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

Thursday, July 28th, 2022
ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை !

Thursday, July 28th, 2022
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2... [ மேலும் படிக்க ]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

Thursday, July 28th, 2022
சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த புதிய... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, July 28th, 2022
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, July 28th, 2022
நாட்டில் கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – பெற்றோரிடம் சுகாதார தரப்பினர் கோரிக்கை!

Thursday, July 28th, 2022
கொரோனா நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல் – கடத்தப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை எனவும் குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
கோட்டா கோ ஹோம் போராட்டக்காரர்களில் முக்கிய ஒருவராக கருதப்படும் தானிஸ் அலிக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (26)... [ மேலும் படிக்க ]

‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
குடு காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

வன்முறையாளர்கள் வெளிநாடு செல்ல முடியாது – அரச தொழில் வாய்ப்புக்கும் இடமில்லை – முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்தகைய குற்றச்செயல்... [ மேலும் படிக்க ]