All posts by editor1

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுக் கடன்!

Friday, September 11th, 2026
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையிலான சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் 'எதெர திரிய' புதிய வீட்டுக் கடன் திட்டம்... [ மேலும் படிக்க ]

கனடாவில் காலமான தோழர் சீதாராமனின் தாயாருக்கு அனுதாபம் தெரிவித்த செயலாளர் நாயகம்!

Thursday, September 10th, 2026
.........ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான சீதாராமனின் தாயார் கைலைவாசன் குணரத்தினம் அவர்கள் கடந்த 06.09.2026 அன்று கனடாவில்... [ மேலும் படிக்க ]

யாழில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய 2,030 ஏக்கர் காணிகள் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!

Thursday, September 10th, 2026
…..நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும்யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் தலையீடு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லை –  20 மில்லியன் டொலர் வருவாயை இழந்த இலங்கை கிரிக்கெற்!

Thursday, September 10th, 2026
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது ஐ.சி.சி. மகளிர் செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததன் மூலம், சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பை... [ மேலும் படிக்க ]

இலத்தகடு பிரச்சினைக்கு ஆறு மாதங்களில் தீர்வு – மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!

Thursday, September 10th, 2026
.....நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளின் நிலுவை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் துஷார இந்துனில் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

அயல்நாடுகளை எப்போதும் மாற்ற முடியாது – கொழும்பில் இந்திய அமைச்சர்!

Thursday, September 10th, 2026
."வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது. வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது" என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை கலைப்பீடத்தின் ஆறாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை!

Thursday, September 10th, 2026
....யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஆறாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை  வெள்ளிக்கிழமை (11)காலை 09 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. "புதுமையான பார்வைக்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு – வேலணை அராலிச் சந்தியில் சம்பவம்!

Wednesday, September 9th, 2026
.....ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல்... [ மேலும் படிக்க ]

அமரர் தில்லையர் செல்சராசாவின்பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, September 8th, 2026
......கட்சியின் நீண்ட நாள் செயற்பாட்டாளரான தோழர் அமரர் தில்லையர் செல்சராசாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாமலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மலாயாவுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Tuesday, September 8th, 2026
......2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 7 முதல் 21 வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]