அரசியலமைப்புக்கு முரணான வழிமுறையில் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் முயற்சிகளை இலங்கையும் அனுபவித்தது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
Tuesday, January 10th, 2023
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில்
இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்... [ மேலும் படிக்க ]