முகவர்களிடம் செல்வதற்கு முன் பணியகத்தை தொடர்புகொள்ளவும் தகவல்கள் அறிய 1989ஐ தொடர்பு கொள்ளலாம்!
Tuesday, January 10th, 2023
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக முகவர் நிலையங்களுக்கு சென்று பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறியுமாறு பணியகம் கேட்டுள்ளது.
அத்துடன் 1989 என்ற நேரடி தொலைபேசி இலக்கத்தின் மூலம் 24 மணி நேரமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்புகொண்டு இதைத் தெரிவிக்க முடியுமென்றும் பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வாறின்றேல், வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணயத்தளத்தினூடாக குறித்த முகவர் நிறுவனம் உத்தியோகபூர்வமானதா என்பதை உறுதிசெய்துகொள்ள முடியுமென்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்று பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவோரின் பின்னணிகளை கவனத்திற்கொண்டு, மேற்படி பணியகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106