All posts by editor1

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்!

Monday, March 20th, 2023
விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக தற்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொது நிர்வாக... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் இடமாற்ற சபை கலைப்பு: பிரச்சினைக்கு நாளை தீர்வு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டமையை அடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நாளையதினம் தீர்வு கிடைக்கபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளை சாதகமாக பதிலை எதிர்பார்க்கலாம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான சகல பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். யூனிட் 3 தேசிய... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன வலியுறுத்து!

Sunday, March 19th, 2023
எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சனத்தொகை மற்றும் புவியியல்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய... [ மேலும் படிக்க ]

நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை நீடிக்கலாம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு!

Sunday, March 19th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை மேலும் நீடிப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு ஓர் ஏற்பாடை மேற்கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழப்பு!

Sunday, March 19th, 2023
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் மினின்டீ என்ற நகரத்தில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழந்தன. ஆயிரக்கணக்காண மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆற்றில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே இந்த மாற்றம்... [ மேலும் படிக்க ]