விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்!

Monday, March 20th, 2023

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக தற்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106